ஆன்மாவும் அருட்பெருஞ்சோதியும்

ஆன்மாவும் அருட்பெருஞ்சோதியும் நான் எந்த சன்மார்க்கியை கேட்டாலும் – சத்திய ஞான சபையில் காட்டப்படும் ஜோதி – அருட்பெருஞ்சோதி என்றே கூறுகின்றனர் – உண்மையை அறியாமலே அந்த ஜோதி ஆன்ம ஜோதியே அன்றி அருட்பெருஞ்சோதி அன்று பின் நீங்கள் எதனை அடைய விரும்புகிறீர்கள் என்று கேட்டால் –  அருட்பெருஞ்சோதி என்று தான் பதில் வருமே அல்லாது  வேறு வராது அதற்கு வழி என்று கேட்டால் ஜீவகாருண்யம் – அன்ன தானம் – என்று தான் கூறுகின்றார்களே அல்லாது…

விந்து ஜெயம் – பரியங்க யோகம் – உண்மை விளக்கம்

விந்து ஜெயம் – பரியங்க யோகம் – உண்மை விளக்கம் விந்து ஜெயம் என்றால் விந்து விடா பெண் போகம் – விந்தினை கீழே விடாமல் மேல் ஏற்றுவது –  இதனை நடைமுறைப் படுத்துவது மிகவும் கடினம் இதனை செயலுக்குக் கொண்டு வரத் தெரியாமலும் – செய்ய முடியாமலும் நிறைய குருமார்கள் ( போலி ) மண்ணுக்குள் புதைந்து போயினர் என்பது உண்மை இதனை நடைமுறைப் படுத்த சொல்லிக் கொடுக்கும் யோகம் – பரியங்க யோகம் பரியங்க…

அனுபவமும் உணர்தலும் – பாகம் 1

அனுபவமும் உணர்தலும் – பாகம் 1 நம் சன்மார்க்கத்திலும் சரி  எந்த ஒரு சமயத்திலும் சரி இந்த கேள்வி வரும் இப்போது நிறைய பேர் ” நானே பரப்பிரம்மம் – நான் அவன் தான் ” ” நான் உலகத்தை நடத்துபவன் ” என்றெல்லாம் எழுதி வருகின்றார்கள் இது வேதாந்த வாக்கியங்களை  இறுமாப்புடன் கூறுவதற்குச் சமம் வேத ரிஷிகள் அனுபவித்த பிறகு அவ்வாக்கியங்களை கூறினார்கள் – அவர்களுக்கு பொருந்தும் கேட்டால் நான் உணர்ந்து இருக்கின்றேன் என்கிறார்கள் –…