விந்து ஜெயம் – பரியங்க யோகம் – உண்மை விளக்கம்

விந்து ஜெயம் – பரியங்க யோகம் – உண்மை விளக்கம்

விந்து ஜெயம் என்றால் விந்து விடா பெண் போகம் – விந்தினை கீழே விடாமல் மேல் ஏற்றுவது –  இதனை நடைமுறைப் படுத்துவது மிகவும் கடினம்

இதனை செயலுக்குக் கொண்டு வரத் தெரியாமலும் – செய்ய முடியாமலும் நிறைய குருமார்கள் ( போலி )
மண்ணுக்குள் புதைந்து போயினர் என்பது உண்மை

இதனை நடைமுறைப் படுத்த சொல்லிக் கொடுக்கும் யோகம் – பரியங்க யோகம்
பரியங்க யோகம்  என்றால் – கட்டிலில் செய்யப் படும் யோகம்

இதில் விந்து நீங்காமல் ஆன்மா இலாபம் அடைவது ஆகும்

வாசி யோகத்தில் இதற்கு வழி இருக்கின்றது

நம் மூச்சுக் காற்றை நுரை ஈரலுக்கு போவதை தடுத்து – சுழிமுனை நாடியில் மேலும் கீழும் உலா வரச் செய்வதனை தெரிந்து கொண்டால் – பெண் மோகத்தினால் விந்து கீழ் இறங்காது மேல் நோக்கும்

இந்த பயிற்சியை வள்ளலார் தன் உரைனடையில் தெரிவித்து இருக்கின்றார்

நாம் ஞானத்தில்  பெரிய பெரிய நிலை அடைய விந்து சேமிப்பு மிகவும் அவஸ்யம் – அதனால் இந்த சாதனா தந்திரம் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்

வெங்கடேஷ்

11 thoughts on “விந்து ஜெயம் – பரியங்க யோகம் – உண்மை விளக்கம்

 1. ஐயா, மூக்கு வழியே மூச்சுக் காற்றை(வாசி) நுரையீரலுக்குப் போவதை எப்படித் தடுக்க முடியும்? வாசியை அதாவது காற்றைச் சுழுமுனை நாடியில் மேலும் கீழும் எப்படி உலா வரச்செய்ய முடியும்? இதனைத் தெரிந்து கொள்வது எப்படி? வாசி, புருவ நடு மற்றும் பிரமரந்திரம் இவற்றின் வழியாக ஒருபோதும் உடலில் உட்புகாது.அப்படிப் புகலுவதாக எந்த நூலும் உரைக்க வில்லை. உண்மை நிலை தெரிந்தால் அதனை அறிவிக்குமாறு வேண்டுகிறேன்.

  Like

  • saathanam using thiruvadi and EYE Balls – vasi will travel thru suzhununai nadi and enter into brahmarannthiram – you have to learn this way of meditation from an eminent guru – VASI is different and ordinary breath is different – VASI has to be formed – it takes long long time – for the VASI to form you have to stop external breathing – learn to live without breathing – Gods grace reqd to form VASI – you are doing VASI yogam on yr own – pl call me 9600786642

   Liked by 1 person

 2. I am doing Pranayama regularly and not doing meditation. With Pranayama itself i can feel the Agna & SahasraChakra. This is a proof that Breathing is travelling in Sushumuna Nadi. It will happen very easily by practice. If you do continuously you can feel the Bindhu Chakra.

  Like

 3. I also practiced. But ended in failure. Both husband and wife are in equal stage. It is full and full of metal exercise. Both can concentrate their mind in Sarasrakara Or suzimuna. If your karma allows you can achieve.

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s