நெற்றிக்கண்ணை திறக்க குறுக்கு வழி

நெற்றிக்கண்ணை திறக்க குறுக்கு வழி நெற்றிக்கண்ணை திறக்க வேண்டும் என்றால் வாசி வேண்டும் – அது  கையில் சிக்குவதே இல்லை – இதனால்  நெற்றிக்கண்ணை திறக்க முடிவதில்லை – உடலை காயகல்பம் செய்ய முடிவதில்லை – நிறைய சித்திகள் கைவரப் பெற  முடிவதில்லை அதனால் கவலை அடைந்து யோசித்தவர்கள் கண்டு பிடித்தது தான் ” இலம்பிகா யோகம் ” இந்த பயிற்சியில் நாக்கை அடியில்  அறுத்து அதன் நீளத்தை அதிகரித்து , அதனை மடித்து தொண்டையின் மேலேயும்…

திருக்குறள் – சாதகரின் விழிப்புணர்வு

திருக்குறள் – சாதகரின் விழிப்புணர்வு எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு இக்குறளின் பொருளை சன்மார்க்கிகள் அனைவரும் பின்பற்ற வேண்டும் – ஒரு குருவை பெறும்போதும் – அவரிடம் இருந்து சாதகம் – பயிற்சி கற்றுக் கொள்ளும் போதும் அது சரியான முறை தானா – நம்மை கரை சேர்க்குமா என்றெல்லாம் ஆராய வேண்டும் இதைச் செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம் – ஏனெனில் தற்போதைய சூழலில் போலி குருமார்கள் தான்…

நவகண்ட யோகம்

நவகண்ட யோகம் இந்த யோகத்தை வள்ளலார் – பொள்ளாச்சி கோடி சுவாமிகள் – ஷீரடி சாய் பாபா பயின்றுள்ளனர் என்று தெரிகின்றது வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றில் – இது பற்றிய குறிப்பு வருகின்றது அவரின் உடல் உறுப்புகள் – கை – கால் – தலை – முண்டம் என்று தனித்தனியே பிய்ந்து கிடக்குமாம் – பின்னர் அனைத்து பாகங்களும் ஒன்று சேர்ந்து விடுமாம் – உயிரும் வந்துவிடுமாம் அதனை பார்த்த அவர் சீடர்கள் பயந்து போய்…

ஆன்ம லாபம்

ஆன்ம லாபம் நாம் எல்லவரும் ஆன்மாவின் துணை கொண்டு நிறைய லாபம் அடைய வேண்டி இருக்கின்றது. முதலில் ஆன்மா விழிப்படைய தகுந்த சாதனம் பழக வேண்டும் – அதன் பலனாக அது வேலை செய்ய ஆரம்பிக்க வேண்டும் ஆன்மாவின் பலம் அதிகம் அதிகமாக – மனதின் பலம் குறையும் – குன்றிப் போகும் அப்போது ஆன்மா சாதகனுக்கு பல உதவிகள் புரியும் – நம் கரும வினைகளிலிருந்து நமக்கு விடுதலை அளிக்கும் ஏன் எனில் ஆன்மாவிற்கு இயற்கையாகவே…