ஆன்ம லாபம்

ஆன்ம லாபம்

நாம் எல்லவரும் ஆன்மாவின் துணை கொண்டு நிறைய லாபம் அடைய வேண்டி இருக்கின்றது.

முதலில் ஆன்மா விழிப்படைய தகுந்த சாதனம் பழக வேண்டும் – அதன் பலனாக அது வேலை செய்ய ஆரம்பிக்க வேண்டும்

ஆன்மாவின் பலம் அதிகம் அதிகமாக – மனதின் பலம் குறையும் – குன்றிப் போகும்

அப்போது ஆன்மா சாதகனுக்கு பல உதவிகள் புரியும் – நம் கரும வினைகளிலிருந்து நமக்கு விடுதலை அளிக்கும்

ஏன் எனில் ஆன்மாவிற்கு இயற்கையாகவே இரு மலம் – மாயா – கன்ம மலம் கிடையாது

அதனால் நாம் மாயா மற்றும் கன்ம மலத்திலிருந்து விடுதலை வேண்டும் எனில் அதற்கு ஆன்மாவின் தயவு மிகவும் அவசியம்

” நாம் தக்க சாதனம் மூலம் தக்க தகுதி அடைந்து”  ஆன்மாவின் சகாயம் வேண்டினால் , அது நமக்கு இரு மலத்திலிருந்து விடுதலை கொடுக்கும்

இது நாம் அடையும் ஆன்மாவினால் லாபம் ஆகும்

வெங்க்டேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s