நெற்றிக்கண்ணை திறக்க குறுக்கு வழி

நெற்றிக்கண்ணை திறக்க குறுக்கு வழி

நெற்றிக்கண்ணை திறக்க வேண்டும் என்றால் வாசி வேண்டும் – அது  கையில் சிக்குவதே இல்லை – இதனால்  நெற்றிக்கண்ணை திறக்க முடிவதில்லை – உடலை காயகல்பம் செய்ய முடிவதில்லை – நிறைய சித்திகள் கைவரப் பெற  முடிவதில்லை

அதனால் கவலை அடைந்து யோசித்தவர்கள் கண்டு பிடித்தது தான் ” இலம்பிகா யோகம் ”

இந்த பயிற்சியில் நாக்கை அடியில்  அறுத்து அதன் நீளத்தை அதிகரித்து , அதனை மடித்து தொண்டையின் மேலேயும் உள்ளேயும் சொருவி அடைத்தால் செயற்கையான வாசி உருவாக்க இயலும் – நம் சுவாசமானது நுரையீரலுக்கு போவது தடுக்கப் பட்டு , சுழிமுனை நாடியின் இயக்கம் நடக்கும்

இப்படி செய்து சிலர் நெற்றிக்கண்ணை திறக்க முயற்சி செய்திருக்கின்றனர் – வெற்றி கண்டிருக்கின்றனரா என்பது தெரியவில்லை

ஆனால் இம்முறை இயற்கைக்கு எதிரானது – அருளுக்கு எதிரானதும் ஆகும் – உயிரை பணயம் வைத்து செய்வதுமாகும்

இது தான் ” இலம்பிகா யோகம் ”

வள்ளலார் இந்த முறை ஆதரிக்க வில்லை – செய்யவுமில்லை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s