மிக பணக்காரர்கள் ஏன் சாமியார்களிடம் தஞ்சம் புகுகின்றனர் ??

மிக பணக்காரர்கள் ஏன் சாமியார்களிடம் தஞ்சம் புகுகின்றனர் ?? மிக பெரிய பணக்காரர்கள், தொழிலதிபர்கள் , சினிமா பிரபலங்கள் எல்லாம் பிரபல   சாமியார்களிடம் தஞ்சம் புகுகின்றனர் ?? புட்டபர்த்தி சாய் பாபா – பெரிய பணக்காரர்கள், தொழிலதிபர்கள் , சினிமா பிரபலங்கள் எல்லாம் தஞ்சம் அடைந்தனர் – ஆன்மீக லாபம் அடையவில்லை – உலக வாழ்வில் நன்மை அடைந்திருக்கலாம் இப்போது ஷாருக் கான் – ஆன்மீகம் திரும்பி இருப்பதாக தகவல் – மன அமைதி தேடி –…

சன்மார்க்கத்தவர் குணங்கள்

சன்மார்க்கத்தவர் குணங்கள் சன்மார்க்கத்தவர் குணங்கள் – இரண்டு 1. சமய மத வேற்றுமை பாராட்டி – அது பொய் என்று  அதன் மீது துவேஷம் உமிழுதல் வள்ளல் பெருமான் எல்லவரும் சமய மதங்களிலிருந்து விடுபட்டு ” ஆன்மா என்னும் உண்மைக்கு – மெய்க்கு”  வர வேண்டும் என்று அதனை பொய் என்று கூறினார் 2 அன்ன தானம் தான் பிரதானம் இந்த ரெண்டு தவிர வேறெதுவும் தெரியாது – செய்வதுமில்லை ” மரணமிலாப் பெருவாழ்வு , முத்தேக…

வள்ளலார் சத்திய ஞான சபையை எப்படி கட்டினார் ??

வள்ளலார் சத்திய ஞான சபையை எப்படி கட்டினார் ?? வள்ளலார் சத்திய ஞான சபையை 1872 ஆம் ஆண்டு நிறுவினார் அக்காலத்தில் 1 லட்சம் ரூபாய் செலவானதாக செவி வழிச் செய்தி அக்காலத்தில் 1 லட்சம் ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை தான் சரி , வள்ளலார் 1 லட்சம் ரூபாய்க்கு  என்ன செய்தார் – எப்படி சம்பாதித்தார் , சமாளித்தார் ?? அவர் வேலை செய்து சம்பாதிக்க வில்லை – மக்களிடம் நிதி வசூலிக்க…

மெய்யருள் வியப்பு –33

மெய்யருள் வியப்பு –33 1 புழுவில் புழுத்த புழுவும் நிகரப் போதா நாயினேன் பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயினேன் தழுவற்கரிய பெரிய துரியத் தம்பத்து ஏறினேன் தழுவற்கரிய பெரிய துரியத் தம்பத்து ஏறினேன் ( பாடல் 75 ) புழுவில் புழுத்த புழுவும் நிகரப் போதா நாயினேன் – தன்னை சிறுமைப்படுத்தி ஆன்மாவையும் திருவடியையும் பெருமைபடுத்துகிறார் பொதுவில் நடிக்கும் தலைவ நினக்கே அடிமை ஆயினேன் – ஆன்மாவிற்கே தான் அடிமை ஆகிவிட்டேன் என்கிறார் தழுவற்கரிய…

மெய்யருள் வியப்பு –32

மெய்யருள் வியப்பு –32 1 அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தியே அறிந்தேன் அங்கைக் கனிபோல் அவற்றின் செய்தியே பிண்ட கோடி முழுதும் காணப் பெற்று நின்னையே பேசி பேசி வியக்கின்றேன் இப்பிறவி தன்னையே ( பாடல் 93 ) அண்ட கோடி அனைத்தும் காணும் கண்கள் எய்தியே = வள்ளல் பெருமானின் கண்களில் மாய இருள் விலகிவிட்டபடியால் , அவர் தம் கண்களுக்கு உலகத்தின் விரிவை காணும் சக்தி உண்டு -அதனைத்தான் இங்கு தெரியப்…

மெய்யருள் வியப்பு – 31

மெய்யருள் வியப்பு – 31 1 நெடு நாள் முயன்றும் காண்டற்கரிய நிலையைக் காட்டியே நிறைந்தென் அகத்தும் புறத்தும் சூழ்தாய் ஒளியயை நாட்டியே நடு நாடிய நின் அருளுக்கென்மேல் என்ன நாட்டமோ நாய்க்கு தவிசிட்டனை நிந்தனக்கிங்கோர் ஆட்டமோ ( 13 ) நெடு நாள் முயன்றும் காண்டற்கரிய நிலையைக் காட்டியே – பல காலம் கடின தவம் இயற்றினும் எட்ட முடியாத ஏற முடியாத சுழிமுனை அனுபவத்தை அடையச் செய்து நிறைந்தென் அகத்தும் புறத்தும் சூழ்தாய் ஒளியயை…

மெய்யருள் வியப்பு – 30

மெய்யருள் வியப்பு – 30 1 ஏறா நிலையில் விரைந்து விரைந்திங்கு என்னை யேற்றியே இறங்காது இறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய் போற்றியே மாறாக் கருணை என்மேல் வைக்க வந்ததென்னையோ மதியிலேன் நின் அருட்குச் செய்த தவந்தான் முன்னையோ ( பாடல் 18 ) ஏறா நிலையில் விரைந்து விரைந்திங்கு என்னை யேற்றியே – சுழிமுனை நாடியில் உள்ளேயும் மேலேயும் வேகமாக தன் உணர்வு பாய்ந்த அனுபவம் பற்றிக் கூறுகின்றார் இறங்காது இறங்கும் படிகள் முழுதும் எடுத்தாய்…

சுத்த தேகத்தின் ஆற்றல் வல்லமை – 2

சுத்த தேகத்தின் ஆற்றல் வல்லமை – 2 சுத்த தேகத்தின் ஆற்றல் வல்லமை – ஓதாது உணர்தல் Lucy லூசி – ஆங்கிலப் படம் சன்மார்க்கத்தவர்கள் அனைவரும் அவசியம்  பார்க்க வேண்டிய படம் அந்த படத்தில் ஒரு பெண்ணின் வயிற்றில் ஒரு மருந்து கடத்தும் கும்பல் வைத்து விடுகின்றது – அதனால் அவள் எலும்புகள்  வளர்ந்து – அதீத சக்திகள் கிடைக்கின்றன அவள் மூளையின் செயல்பாடு அதிகரித்து விடுகின்றது – அதாவது மூளையின் உபயோகமற்ற பாகங்கள் செயல்பாட்டுக்கு…

மரணத் தேர்வு – 2

மரணத் தேர்வு – 2 மரணம் என்பது ஒரு இடைவேளையே தவிர முடிவு அல்ல அடிக்கடி இந்த இடைவேளை வந்து போய்க்கொண்டிருக்கும் – மீண்டும் நம் வாழ்க்கை – பிறவி படம் ஆரம்பிக்கும் மரணத்தை வெல்லும் வரை இந்த இடைவேளை உண்டு – தவிர்க்க முடியாதது இறை வைத்த இந்த தேர்வில் இது வரை வெற்றி பெற்றவர்கள் எனக்கு தெரிந்து : அவ்வை சிவவாக்கியர் சேரமான் பெருமான் நால்வர் வள்ளல் பெருமான் ஆண்டாள் பக்த மீரா வெங்கடேஷ்