மயில் ( ஒளி ) குயில் ( நாதம் ) ஆச்சுதடி – அருட்பா பாடல் விளக்கம்

மயில் ( ஒளி ) குயில்  ( நாதம் ) ஆச்சுதடி – அருட்பா பாடல் விளக்கம்

இந்த பாடல் மிகவும் பிரசித்தி பெற்ற பாடல்

இது வள்ளலார் தான் ஆன்ம அனுபவம் தாண்டிச் சென்றதை உறுதி செய்யும் பாடல்

இதில்
மயில்  = பல வண்ண நிறமுடைய தோகை உடையது  – இது விந்துவைக் குறிக்க வந்த பதம்

குயில் = கூவும் – இது நாதத்தை  குறிக்க வந்த பதம் , உச்சியில் இருப்பகாம் 

விந்து நாதம் கலப்பு – ஒரு அருத்தம்

மயில் = ஆன்மா – பல வண்ண நிறமுடைய ஒரு ஒளி – நவரத்தினங்கள் அடங்கிய ஒளி – அதனால் தான் ஆன்மாவாகிய கண்ணன் மயில் தோகையை தன் முடியில் தரித்துள்ளான்
மேலும் விந்து = ஆன்மா

 

வெங்கடேஷ்

9600786642 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s