மனிதனின் ஏழாவது அறிவு – ஆன்மாவின் அற்புதம்

மனிதனின் ஏழாவது அறிவு – ஆன்மாவின் அற்புதம்

மனிதனின் ஏழாவது அறிவு நிலை – குறிப்பறிவு – தீர்க்கதரிசனம் ( Intuition  என்று ஆங்கிலத்தில் அழைப்பர் )

இது ஆன்மாவின் விழிப்பு நிலையில் – வரும் அனுபவங்கள் ஆகும் – சாதகருக்கு வருங்கால நிகழ்வுகளை குறிப்பாக – படங்களாக – காட்சிகளாக காட்டும்

ஆனால் எப்போது நடக்கும் என்பது சொல்லாது – ஆனால் கண்டிப்பாக நடந்தே தீரும் – நாம் தான் தலையை உடைத்து கொண்டிருப்போம் – எப்போது எப்போது என்று??

ஒரு French  தீர்க்கதரிசி – பெயர் நொஸ்ட்ராடாமஸ்  Nostradamus – மிகவும் பிரபலம் – அவர் கூறியது பெரும்பாலும் நடந்தேறி உள்ளது

அவர்  கூறியது தான் – அமெரிக்காவின் இரட்டை கோபுரம் இடிப்பு – அது நடந்தே விட்டது

அவர் எப்படி கூறினார் என்றால் : சங்கேத  மொழியில் :

ஒரு உலோகப் பறவை இரட்டை கோபுரத்தை இடிக்கும் என்றார்
உலோகப் பறவை = விமானம்

தீர்க்கதரிசனம் எல்லாம் சங்கேத  மொழியில் தான் இருக்கும் – நாம் தான் அதனை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்

இது எப்படி சாத்தியம் என்றால் ?? ஆன்மாவின் ஆற்றல் , அற்புதம் தான்

ஆன்மா என்பது ஒரு கண்ணாடி மாதிரி – அது உலக நிகழ்வுகளை  யோகிக்கு அது பிரதிபலிக்கிறது முன்கூட்டியே

ஆன்மா என்பது கால இயந்திரம் – எந்த வருடத்தில் திருப்பி கேட்டால் அந்த வருட உலக நிகழ்வுகளை
முன்கூட்டியே கண்ணாடியில் காட்டும்

எல்லாம் ஆன்மாவின் ஆற்றல் , அற்புதம்

இந்த நிலைக்கு வந்து விட்டால் கால இயந்திரத்தில் பயணம் செய்யலாம் – இன்னும் சில பல அனுபவங்கள் பெறலாம்

with this experience  , we can do Time travel ., Astral projection and Out of Body experience etc

 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s