சுயமும் மனமும்
நான் ஏற்கனவே கூறி இருக்கின்றேன் , சுயம் = ஆன்மா
நாம் அறிவு , ஆன்ம நிலைக்கு வர மனம் விடுவதே இல்லை – நாம் அறிவுடன் தொடர்பு ஏற்படுத்தா வண்ணம் அது பார்த்துக் கொண்டே இருக்கின்றது
நாம் இயல்பாக , இயற்கையாக இருக்க மனம் விடுவதே இல்லை – அது மிகப் பெரிய தடைக்கல்
தற்போது மனம் மட்டும் செயல் படுகின்றது – ஆன்மா இறந்த – செயலிழந்த நிலையில் இருக்கின்றது
எனவே மனம் ( அ ) ஆன்மா ஏதாவது ஒன்று தான் செயல் படும்
மனம் இருந்தால் ஆன்மா இல்லை
ஆன்மா இருந்தால் மனம் இல்லை
இரண்டும் ஒன்று சேர இருக்காது – இரண்டும் ஒரே நேரத்தில் செயல்படாது என்பது உண்மை
விதை இருந்தால் செடி இருக்காது
செடி இருந்தால் விதை இருக்காது
விதையின் மரணம் செடியின் பிறப்பு
வெங்கடேஷ்
விலையுள்ள செடிகளும் இருக்கத்தானே செய்கிறது
LikeLike
விதையுள்ள செடிகளும் இருக்கத்தானே செய்கிறது
LikeLike