மதுரையின் சிறப்பு

மதுரையின் சிறப்பு

மதுரையில் மட்டும்  64 திருவிளையாடல்கள்  இறைவன் அரங்கேற்றி இருக்கின்றான் – ஏன் ??

மொத்தம் 96 கலைகள் – அதில் அக்கினி கலைகள் – 64
அக்கினி = ஆன்மா
ஆன்மாவின் கலைகள் 64

ஆன்மாவின் இருப்பிடம் துவாத சாந்தப் பெருவெளி – 12வது அறிவின் நிலை

புறத்தில் துவாத சாந்தப் பெருவெளி என்பது மதுரை ஊர்

அதனால் அங்கு 64 திருவிளையாடல்களை   இறைவன் அரங்கேற்றி இருக்கின்றான்

திருவிளையாடற் புராணத்தில் சன்மார்க்க சாதனைகள் கூறப் பட்டுள்ளன – நம் அன்பர்கள் கூர்ந்து நோக்கினால் தெரிந்து கொள்ளலாம் – அவர்கள் தான் அருட்பா ஐந்து திருமுறைகளையுமே சமயம் என்று
ஒதுக்குகிறார்கள் – எங்கே   திருவிளையாடற் புராணம் எல்லாம் படிக்கப் போகின்றார்கள் – நட்டம் அவர்களுக்குத் தான்

இதிகாசங்கள் – புராணங்கள் பொய் அல்ல

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s