இயற்கையின் புற வெளிப்பாடு
இயற்கையின் புற வெளிப்பாடு திருவாரூர்த் தேர் இந்த ஊர் தேர் – உலக பிரசித்தி பெற்றது – உலகிலேயே மிகப் பெரியதும் கூட இந்த திருவாரூர்த் தேரின் உயரம் – 96 அடி ஏன் 96 அடி ?? மனிதனின் உள் இயங்கும் தத்துவங்கள் 96 என்பதனால் இந்த உயரத்துக்கு வடிவமைத்து இருக்கின்றார்கள் நம் அறிவில் சிறந்த முன்னோர் இயற்கையின் இரகசியத்தை புறத்திலே இவ்வாறு வெளிப்படுத்தி இருக்கின்றனர் வெங்கடேஷ்