மிக பணக்காரர்கள் ஏன் சாமியார்களிடம் தஞ்சம் புகுகின்றனர் ??

மிக பணக்காரர்கள் ஏன் சாமியார்களிடம் தஞ்சம் புகுகின்றனர் ??

மிக பெரிய பணக்காரர்கள், தொழிலதிபர்கள் , சினிமா பிரபலங்கள் எல்லாம் பிரபல   சாமியார்களிடம் தஞ்சம் புகுகின்றனர் ??

புட்டபர்த்தி சாய் பாபா – பெரிய பணக்காரர்கள், தொழிலதிபர்கள் , சினிமா பிரபலங்கள்
எல்லாம் தஞ்சம் அடைந்தனர் – ஆன்மீக லாபம் அடையவில்லை – உலக வாழ்வில் நன்மை அடைந்திருக்கலாம்

இப்போது ஷாருக் கான் – ஆன்மீகம் திரும்பி இருப்பதாக தகவல் – மன அமைதி தேடி – அவருக்கு 1000 கோடிக்கு சொத்து இருக்கின்றது –
பின் ஏன் மனம் அமைதி இல்லை ??

ஏனெனில் என்ன தான் சொத்து சுகம் இருந்தாலும் , அது மனம் பெரிது என்று கூறி  சம்பாதிக்கப்பட்டவை – அதனால் அது மன நிம்மதி தராது – அது ஒரு வெறுமை உண்டாக்குகின்றது

அந்த வெறுமை நிரப்ப ஆன்மீகம் நாடுகின்றார்கள் – இந்த சாமியார்கள் உதவுவார்கள் என்று நம்புகின்றார்கள்
அவர்கள் நம்பிக்கை பொய்த்து விடுகின்றது
அவர்களுக்கே வழி தெரியாத போது மற்றவர்களுக்கு எப்படி வழி காட்டுவது ?????

ஓஷோவிடம் நிரம்பி  வழிந்தது சீடர்கள் கூட்டம் – ஒரு கவர்ச்சியை நம்பி – சிற்றின்பம் தான் பேரின்பத்துக்கு வாசல் என்று

அந்த வெறுமை என்னும் பொய்யை ஆன்மா என்னும் உண்மை – மெய் தான் நிரப்பும் – நிரப்ப முடியும் – அதனால் அந்த உண்மை தேடி மிக பெரிய பணக்காரர்கள், தொழிலதிபர்கள் , சினிமா பிரபலங்கள் தேடி அலைகின்றார்கள்

சாமியார்களிடம் மோசம் போகின்றார்கள் – பெண்கள் கற்பிழக்கின்றார்கள்

வெங்கடேஷ்

One thought on “மிக பணக்காரர்கள் ஏன் சாமியார்களிடம் தஞ்சம் புகுகின்றனர் ??

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s