தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் – சன்மார்க்க விளக்கம்
தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் – சன்மார்க்க விளக்கம் ” தருமத்தின் வாழ்வதனை சூது கவ்வும் – முடிவில் தருமமே வெல்லும் ” இதில் தருமம் = ஆன்மா சூது = மும்மலங்கள் ஆம் – ஆன்மாவை மும்மலங்கள் சூழ்ந்துள்ளன – அதனால் அது செயலற்றுள்ளது – மலங்கள் அதனை மறைத்துள்ளன மும்மலங்களை தீக்கிரையாக்கினால் , ஆன்மா சுடர் விட்டு பிரகாசிக்கும் – ஆன்ம தரிசனம் – ஆன்ம அனுபவம் தான் மும்மலங்களை தீக்கிரையாக்க அதிக பட்ச…