திருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு
திருமந்திரம் – கொல்லா நெறி சிறப்பு ஊனினை நீக்கி உண்பவர்க்கல்லது தேனமர் பூங்கழல் சேரவொண்ணாதே கருத்து : புலால் நீக்கி , சைவ உணவு உண்பவர் தவிர வேறு யாரும் இறைவன் திருவடிகளில் இரண்டறக் கலக்க முடியாது வெங்கடேஷ்

பழமொழி – உண்மையான விளக்கம் ” இடத்தை கொடுத்தால் மடத்தை புடுங்குவான் ” உலக நம்பிக்கை – விளக்கம் : நாம் ஒருவருக்கு அதிக இடம் கொடுத்தால் , அவன் நம் பொருட்களை எடுத்துக் கொள்வான் உண்மை விளக்கம் : இறைவனுக்கு நாம் நம் அகத்தில் இடம் கொடுத்தால் , அவன் நம்மிடமுள்ள மடமையை ( அறியாமையை ) புடுங்குவான் என்பது தான் வெங்கடேஷ்
சாதனத்தில் உண்மையான அனுபவங்கள் எங்கிருக்கின்றன ?? எல்லா உண்மையான அனுபவங்களும் கழுத்துக்கு மேலே – கழுத்துக்கு கீழே எதுவும் இல்லை இதனை நான் சொல்லவில்லை – வள்ளலார் கூறி இருக்கின்றார் -அவர் சுத்த ஞானி – அவர் கூறுவது பொய்யாக முடியாது அதனால் குண்டலினி கீழ்(முதுகுத்தண்டின் அடியில் ) இருந்து மேல் ஏறுவது – மீண்டும் இறக்குவது என்பதெல்லாம் பொய் – இல்லவே இல்லை குண்டலினி கழுத்துக்கு மேலே பிரம்மத்துவாரத்தில் இருக்கின்றது – அதனை மூடியிருக்கின்றது என்பது…