சிவமோகமும் பெண் மோகமும்

சிவமோகமும் பெண் மோகமும் “மோகத்தை கொன்று விடு – அல்லால் என் மூச்சை நிறுத்திவிடு” – மகாகவி பாரதி பாரதி குறிப்பிடுவது பெண் மோகம் பற்றித் தான் அவ்வளவு மோசமானது பெண் மோகம் பெண் மோகத்துக்கு எதிர்ப்பதம் ஷிவமோகம் அதனால் தான் ஒரு ஊருக்கு கர்னாடகாவில் அந்த பெயர் சூட்டிஉள்ளனர் – ஷிவமோகா தான் மருவி ” ஷிமோகா” ஆகிவிட்டது சாமானியர்க்கு பெண் மோகம் தீர்ந்த பாடில்லை – சிவ மோகம் வருவதில்லை விந்து சுழிமுனையில் மேலேறினால்…

சுத்த சன்மார்க்கத்தின் சிறப்பம்சங்கள்

சுத்த சன்மார்க்கத்தின் சிறப்பம்சங்கள் எவன் ஒருவன் சுத்த சன்மார்க்கத்தில் உள்ள முடிச்சுகள் – இரகசியங்கள் திருவடி – கண் தியானம் சிற்றம்பலக் கல்வி – சாகாக்கல்வி அருளமுதம் சாகாத்தலை – வேகாக்கால் – போகாப்புனல் மரணமிலாப் பெருவாழ்வு – முத்தேக சித்தி ஞான சித்திகள் – 647 கோடி உயிர் – அருள் – சுத்த சிவ அனுபவம் சுத்த சன்மார்க்கத்தின் மரபு விந்து ஜெயம் இவற்றின் உண்மை பொருள் கண்டு பிடித்தான் ( அனுபவம் வராமல்…

ஜீவனின் பரிணாம வளர்ச்சி பாதைகள்

ஜீவனின் பரிணாம வளர்ச்சி பாதைகள் 1 ஈஷா – வாழும் கலை சேர்வதைக்காட்டிலும் மன வளக் கலைக்கு போகலாம் 2 மன வளக்கலைக்கு போவதைக் காட்டிலும் சன்மார்க்கம் சேர்ந்து திருவடி தீக்ஷை பெற்று , பயிற்சி செய்து, சாதனம் பயின்று, ஆன்ம அனுபவத்துக்கு முயலலாம் வெங்கடேஷ்