ஆன்மாவே குரு
ஆன்மாவே குரு இதனை நான் பல மாதங்களாக கூறி வருகின்றேன் _ யாரும் நம்புவதாக இல்லை சுவாமி விவேகானந்தர் – ரமண மகரிஷி இதனைத் தான் சொல்கின்றனர் சுவாமி விவேகானந்தர் – ஆன்மாவை விட ஒரு குரு இல்லை ரமண மகரிஷி – ஆன்மா காந்த சக்தி மாதிரி – மெள்ள மெள்ள ஜீவனை தன் பக்கம் இழுத்து , தன் மயம் ஆக்கிவிடும் தன்மை கொண்டது – ஆன்மாவே குரு சன்மார்க்கத்தவர் புறத்திலே குருவுக்காக காத்திருக்கின்றனர்…