பிரம்மங்கார் மடம் ஆருடம்

பிரம்மங்கார் மடம் ஆருடம் பிரம்மங்கார் மடம் ஆந்திராவில் உள்ளது இதில் ஒரு ஆருடம் சொல்லப்பட்டுள்ளது அதாவது – திருமலை – சில குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு , அதன் மலைப்பாதை மூடிப்போகும் – அதனால் திருமலை செல்ல முடியாமல் பக்தர்கள் திணறுவார்கள் – பின் திருமலை என்ற ஊரே இல்லாது போய்விடும் – இருந்த சுவடு தெரியாமல் போய்விடும் வெங்கடேசப் பெருமாள் தன் கல்யாணத்துக்கு கடன் குபேரனிடம் வாங்கியதாகக் கூறுவர் – இந்த கடன் அடைபட்டதும் இது…

ஜீவனும் கரிக்கட்டையும்

ஜீவனும் கரிக்கட்டையும் கரிக்கட்டை தான் இயற்கையின் அழுத்தத்தால், வெப்பத்தாலும் , பல மாற்றங்களாலும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு பின் வைரக்கல்லாக மாறுகின்றது அதே போல் ஜீவனும் பல சோதனைகளுக்கு பின், வேதனையுற்று, வெம்பி வெதும்பி, நொந்து நூடுல்சாகி, சக்கையாகி , பருத்தி பட்ட பாடு பனிரெண்டு தான் மாதிரி , அவ்வளவு தாக்குதல்களுக்குப் பின் தான் , பல பல பிறவிகளுக்குப் பின் தான் , அது ஆன்மாவாகி , பின் அருட்பெருஞ்சோதி ஆக மாறும் இது எல்லாரும்…

சன்மார்க்கத்தவர் சாதனங்களின் வகைகள்

சன்மார்க்கத்தவர் சாதனங்களின் வகைகள் 1. சாதனம் ஒன்றும் செய்யாமல் , வெறும் அன்ன தானம் பிரதானம் என்றும், சமய மத எதிர்ப்பு என்றும் இதிகாச புராணங்கள் புறக்கணிப்பும் செய்தும் , தன் ஆன்மாவுக்கு துரோகம் செய்து , ஒரு முன்னேற்றமும் இல்லாமல் இருப்பவர்கள் தன் சுய தரிசனம் இல்லாமலும் தன் தலைவன் தரிசனம் இல்லாமலும் போகின்றார்கள் 2 திருவடி தீக்ஷை பெறாமல் மற்ற மார்க்கங்கள் போல் , தியானம் – புருவ மத்தியிலோ , இருதயத்திலோ மனம்…