விந்து ஜெயம் – பாகம் 2
விந்து ஜெயம் – பாகம் 2 திருமந்திரம் வெள்ளிஉருகி பொன் வழி ஓடாமே கள்ளத்தட்டானார் கரியிட்டு மூடினார் கொள்ளி பறியக் குழல் வழியேறி வள்ளி உண்ணாவில் அடக்கி வைத்தாரே வெள்ளி = விந்து – சுக்கிலம் பொன் = சுரோணிதம் கொள்ளி = மூலக்கனல் – மூலாக்கினி குழல் = சுழிமுனை நாடி கருத்து : உடல் கலப்பில் விந்து உருகி சுரோணிதத்துடன் கலவாத மாதிரி இறைவன் அந்த பாதையை அடைத்து விட்டான் – அதனால் மூலக்கனல்…