உயிரின் ( ஆன்மா ) தோற்றமும் இறுதியும் திருச்சிற்றம்பலம் – ஆரம்பமும் முடிவும் – பாகம் 2
உயிரின் ( ஆன்மா ) தோற்றமும் இறுதியும் திருச்சிற்றம்பலம் – ஆரம்பமும் முடிவும் – பாகம் 2 திருவாசகம் பாடல் போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் போற்றி மால் நான்முகனும் காணா புண்டரீகம் போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய் பொருள் : போற்றி எல்லா உயிர்க்கும் ” தோற்றமாம் பொற்பாதம் ” போற்றி எல்லா உயிர்க்கும் ” ஈறாம் இணையடிகள் ” எல்லா உயிர்களும் இறைவனின் திருவடிகளில்…