அஸ்தியும் ஆஸ்தியும்

அஸ்தியும் ஆஸ்தியும் அஸ்தி = எலும்பில் இருக்கும் மஜ்ஜை – இதனை மரணத்துக்குப் பின் திரிவேணி சங்கமத்தில் கலப்பர் இது சாதகனுடைய செல்வம் ஆஸ்தி = உலக செல்வம் இந்த அஸ்தியிலிருந்து தான் ஆஸ்தி என்ற சொல் வழக்கில் வந்தது இந்த அஸ்தி கொண்டு யார் பயிற்சி செய்கின்றார்களோ அவரே ஆஸ்திகர் ஆவார் – இறைவன் மீது நம்பிக்கை வைத்திருப்பவர் அல்லர் வெங்கடேஷ்  

ஸ்ரீ சக்கரமும் வள்ளலாரின் சாகாக்கல்வியும்

ஸ்ரீ சக்கரமும் வள்ளலாரின் சாகாக்கல்வியும் ஸ்ரீ சக்கரம் = 43 முக்கோணங்கள் உள்ளன – சித்தர் பெருமக்கள் இதனை நன்கு அறிந்தே இம்மாதிரி அமைத்துள்ளனர் சித்தர்கள் 36 தத்துவங்களை கடந்து ஆன்ம அனுபவம் பெற்று விட்டனர் என்பது உண்மை வள்ளலின் சாகாக்கல்வியிலும் 43 படிகள் உள்ளன இதில் 36 +7 = 43 படிகள் ஆகும் என்ன ஒரு ஒற்றுமை ?? 36 = 36 தத்துவங்கள் 7 = குரு துரியாதீதம் நிலைகள் ஆகும் வள்ளல்…