96 தத்துவங்கள் – விளக்கம்

96 தத்துவங்கள் – விளக்கம் திருமந்திரம் முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும் செப்ப மதிலிடைக் கூட்டில் வாழ்பவர் செப்ப மதிலிடைக் கூடு சிதைந்த பின் ஒக்க அனைவரும் ஓட்டெடுத்தாரே முப்பதும் முப்பதும் முப்பத்தறுவரும் கூட்டினால் 96 தத்துவங்கள் வரும் இதில் 60 உடல் கூறு தத்துவங்கள் 36 தத்துவங்கள் = ஆன்ம மற்றும் இந்திரிய தத்துவங்கள் ஆகும் பொருள் : நம் உடலில் 96 தத்துவங்கள் உயிர் உள்ள வரை இருக்கும் உடல் விழுந்த பின், இந்த தத்துவங்கள்…

நிர்வாணம் – பாகம் 2

நிர்வாணம் – பாகம் 2 ஆன்மாவுக்கு தத்துவங்கள் தான் ஆடை அதனை கழற்றிவிட்டால் ஆன்மா நிர்வாணம் அடையும் அதனால் 36 தத்துவங்கள் கழற்றிவிட்டால் ஆன்மா நிர்வாணம் அடையும் இது தான் உண்மையான நிர்வாணம் – அழகும் கூட இந்த கருத்தை நிரூபிக்கத் தான் ,( 36 தத்துவங்கள் கடந்துவிட்டதையே ) , கர்னாடகா சிரவண பெலகொலாவில் ஒரு ஜைன துறவியின் நிர்வாண சிலை நிறுவப்பட்டிருக்கின்றது வெங்கடேஷ்

ஜீவ சுத்தியும் ஆன்ம சுத்தியும்

ஜீவ சுத்தியும் ஆன்ம சுத்தியும் ஜீவ சுத்தி : முதல் நிலை : வள்ளலார் உரைனடையில் கூறியுள்ளது போல் கீழ் பச்சைத் திரை விலகினால் , நமக்குள் இருக்கும் துர்க்குணங்கள் , அசுப குணங்கள் எல்லாம் நீங்கி , நாம் சுத்தன் , புனிதன் ஆவோம் – புருஷோத்தமன் ஆவோம் – இது ஓரிடத்தில் நடக்கும் இரண்டாம் நிலை : ஜீவன் மேலேறி , சுழிமுனைக்கு வந்த பின் , மாயா , கரும மலங்கள் நீங்கி…