Art of Living
Dont dwell in the past
Dont contemplate about the future
Live in the Present – live the moment
This is the secret of ” Art of Living ”
வாழும் கலை
கடந்த காலத்தை நினைக்காதே
வருங்காலத்தை ஆழ்ந்து யோசித்து கவலைப்படாதே
நிகழ் காலத்தில் வாழப் பழகு
இந்த நிமிடத்தில் வாழப் பழகு
இது தான் வாழும் கலையின் இரகசியம்
இந்த வாழும் கலையில் பண்டிட் ஸ்ரீ ரவி ஷங்கர் அவர்களும் நாள் முழுதும் இருப்பார் என்று தோன்ற வில்லை
வெங்கடேஷ்