அகச் சூரியனும் புறச் சூரியனும்
அகச் சூரியனும் புறச் சூரியனும் புறச் சூரியனைக் கொண்டு மரம் செடி கொடிகள் தங்கள் உணவை தயாரித்துக் கொள்கின்றன – அதனை நாம் உண்டு பசி ஆறுகிறோம் – நாம் உண்மையில் உண்பது சூரிய சக்தியைத் தான் – வேறு வடிவில் அதே போலத்தான் , நாமும் நம் அகத்தில் இருக்கும் ஆன்ம சூரியன் துணை கொண்டு , நாம் உணவை உட்கொள்ளலாம் நாம் சாதனை நேரம் அதிகம் செய்ய செய்ய , ஆன்மா விழிப்படைந்து விட்டால்,…