நம் பிறப்பின் இலட்சியம் நோக்கம் – பாகம் 2
நம் பிறப்பின் இலட்சியம் நோக்கம் – பாகம் 2 இந்த உலகம் ஒரு பெரிய மருத்துவமனை – நாம் எல்லோரும் நோயாளிகள் – 3 மலங்கள் பீடித்து உள்ள நோயாளிகள் – இதனை நீக்கிகொள்ளவே நாம் இங்கு பிறந்து இருக்கின்றோம் நாம் நம்மை ( ஆன்மா) அறிந்து, கண்டு , அனுபவித்து, பின் நம் தலைவனை ( அருட்பெருஞ்சோதி ) கண்டு , பிறவிப்பிணியை நீக்கிகொள்ளவே பிறந்து இருக்கின்றோம் என்பது உண்மை ஆனால் ஒரு சில பகவான்கள்…