இம(மை)யமலை – உள்ளிலும் புறத்திலும்

இம(மை)யமலை – உள்ளிலும் புறத்திலும் அதி உஷ்ணம் அதி சிலேத்துமம் அதி சிலேத்துமம் அதி உஷ்ணம் புறத்தில் இருக்கும் இமயமலை பனி மூடி இருக்கின்றது – மிக குளிர்ச்சியாகவும் இருக்கின்றது ஆனால் உள்ளில் மிகுந்த வெப்பம் உள்ளது என்று அர்த்தம் அது போலவே நம் கண் மேல் இருக்கும் இமைக்குள் உள்ளேயும் மேலேயும் இருக்கும் சுழிமுனை மலையும் அவ்வாறே நம் சாதனத்தால் உஷ்ணம் அதிகமாக அதிகமாக , அந்த அதி உஷ்ணம் குளிர்ந்து விடும் சுத்த உஷ்ணம்…

உண்மையான துறவு எது ???

உண்மையான துறவு எது ?? துறவு என்றால் வீடு , வாசல் , மனைவி,  மக்கள் , உலகம் துறந்து செல்வது அல்ல “ஒழிவில் ஒடுக்கம்” என்னும் நூல் இதனை நன்கு விளக்குகின்றது உண்மையான துறவு என்பது – தனு – கரண – புவனங்களில் இருக்கும் போகத்தை துறப்பதுவே உண்மையான துறவு தனு = உடல் கரண = மனம் – சித்தம் – புத்தி – அகங்காரம் புவனங்கள் = உலக வாழ்வு இந்த…

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 5

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 5 கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் நடராஜர் சன்னிதி 36 தூண் மண்டபத்தில் அமைக்கப்படுள்ளது அதாவது நம் உடலில் இருக்கும் 36 தத்துவங்களுக்கு தலைவன் சிவம் என்பதை சூசகமாக இந்த அமைப்பின் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர் நம் அறிவில் சிறந்த முன்னோர் 36 தத்துவங்கள் ஆன்ம தத்துவங்கள் 24 வித்தியா தத்துவங்கள் 7 சிவ தத்துவங்கள் 5 மொத்தம் 36 இதில் மிக சக்தி வாய்ந்தவை சிவ தத்துவங்கள்…