ஆன்மா – பரமான்மா புணர்ச்சி

ஆன்மா – பரமான்மா புணர்ச்சி ஜீவன் ஆன்மாவுடன் புணர்ந்த பிறகு தான் ஜீவான்மா என்ற பெயர் பெறுகின்றது ஜீவன் தனி – ஆன்மா தனியாக இருக்கின்றது அந்த ஜீவான்மா ஆனது பரமான்மாவுடன் புணர்ந்த பிறகும் , நான் பரமான்மாவுடன் சேர்ந்து இருக்கின்றேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கும் – அப்போதும் தன் இருப்பை விடவில்லை அது இதனை ஒழிவில் ஒடுக்கம் – எப்படி ஒரு கோழி தன் பிறவி குணமாகிய குப்பையை தன் காலால் கிளறிக் கொண்டே இருக்குமோ…

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 6

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 6 இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – சத்திய ஞான சபை வடலூர் புறத்தில் சத்திய ஞான சபை எண் கோண வடிவுடையது சுற்றிலும் 21600 சங்கிலித் தொடர் கொண்ட சுவர் இந்த சங்கிலி மழையிலும் நனைந்தும் கூட துரு பிடித்ததில்லை – வள்ளலாரின் பெற்ற சித்தியின் ஆற்றல் வல்லமைக்கு எடுத்துக்காட்டு உள்ளே இரு அறைகள் நடுவே ஜோதி எழு திரை நீக்கி காண்பிக்கப்படுகின்றது அகத்தில் சத்திய ஞான…

அருளும் ஞானியரும்

அருளும் ஞானியரும் உலகில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் அருளாணைப்படியும் திருவருட்சம்மதத்துடனும் தான் நடக்கின்றது என்பது உண்மை சிரியாவில் நடக்கும் உள்னாட்டுப் போரானாலும் சரி , சோமாலியாவில் உணவுப் பஞ்சத்தால் லட்சக்கணக்கானோர் சாவதானாலும் சரி – அவைகள் யாவும் திருவருட்சம்மதத்துடன் தான் நடக்கின்றது நாம் ஒன்றும் செய்ய முடியாது அதே மாதிரி சுத்த ஞானியரும் திருவருட்சம்மதம் பெற்ற காரியங்களை மட்டும் செய்வர் – அவர்கள் என்னேரமும் அருளுடன் hotline ல் இருப்பர் – அருள் என்ன கட்டளை இடுகின்றதோ…

ஆன்மாவும் மனமும் – பாகம் 3

ஆன்மாவும் மனமும் – பாகம் 3 மனம் – எப்போதும் அசைந்தும் சஞ்சலத்துடனும் இருக்கும் தான் முழுமை இல்லை என்று எண்ணி , எப்போதும் தன்னை நிரப்பிக் கொண்டே இருக்கின்றது அதாவது உலக விஷயங்கள் _ பொருட்கள் _ படிப்பு போன்றவற்றால் தன்னை நிரப்பி முழுமை அடைய நினைத்து தோல்வி அடைகின்றது – அது நடக்கவே நடக்காத ஒன்று மனம் = ஜடம் – அதனால் தான் பாரதத்தில் மனமாகிய திருதராஷ்டிரன் குருடாக சித்தரிக்கப்பட்டான் – அவன்…