ஞானியரும் பண்டிதரும் – ஔவைக்குறள் விளக்கம்

ஞானியரும் பண்டிதரும் – ஔவைக்குறள் விளக்கம் நல்லன நூல் பல கற்பினும் காண்பதரிதே எல்லையில்லாத சிவம் – அவ்வை பண்டிதர்கள் அனேக நூலகள் கற்றிருப்பர் – ஆனாலும் அவர்களுக்கு ஞானம் வாய்ப்பதில்லை – ஆன்ம/சிவ  அனுபவத்துக்கு வருவதில்லை ஏன் ?? அவர்கள் எண்ணம் சிந்தனை எல்லாம் வேறு விதமாக இருக்கின்றது – அவர்கள் கல்வி அறிவு பெற்றிருக்கின்றார்கள் அவ்வளவே அவர்கள் ஞானபண்டிதம் பெறவில்லை அதனால் நாம் ஞானபண்டிதன் ஆக வேண்டும் ஆன்மாவை தரிசனம் செய்வதற்கு – ஆன்ம/சிவ…

காலப் பயணம் ( Time travel ) செய்வது எப்படி ??

காலப் பயணம் ( Time travel ) செய்வது எப்படி ?? ஆன்மாவில் காலக் கண்ணாடி இருக்கின்றது அந்தக் கண்ணாடியில் எல்லாவற்றையும் பார்க்கலாம் – முக்காலத்தையும் பார்க்கலாம் எந்த காலம் வேண்டுமோ அங்கு திருப்பினால், அதை காண்பிக்கும் பிற்காலம் – வருங்காலம் எல்லாவற்றையும் பார்க்கலாம் காலப் பயணம் செய்வதற்கு நாம் ஆன்மாவை அடைய வேண்டும் – அடைந்தால் எல்லாம் நமக்கு பட்டப்பகல் போல் பார்க்கலாம் என்பது உண்மை இது தான் காலப் பயணம் இதை உறுதி செய்வதற்கு…

அத்வைதமே சத்தியம் – சங்கரர் அனுபவம்

அத்வைதமே சத்தியம் – சங்கரர் அனுபவம் நம் நாட்டில் நிறைய வழிகள் உள 1 அத்வைதம் – சங்கரர் 2 துவைதம் – மத்வர் 1 – ஆன்மாவும் பரமான்மாவும் ஒன்று – இரண்டும் கலந்து விடும் இறுதியில் 2 ஆன்மாவும் பரமான்மாவும் வேறு – இரு கலப்பும் சாத்தியமே இல்லை இது இப்படி இருக்க , ஒரு முறை ஆதி சங்கரர் திருவிடை மருதூருக்கு விஜயம் செய்து , மகாலிங்கரை வணங்கினார் – அப்போது ஒரு…

ஆன்ம தரிசனமும் அருட்பெருஞ்சோதி தரிசனமும்

ஆன்ம தரிசனமும் அருட்பெருஞ்சோதி தரிசனமும் 1 ஆன்ம தரிசனம் ஆன்மா 36 தத்துவங்களை தாண்டி ஒளிர்கின்றது அதனால் அது சுத்தம் அது சுழிமுனை உச்சியில் ஒளிர்கின்றது அதனை மும்மலங்கள் மறைத்துள்ளன சுழிமுனை உச்சியில் அணுவை விடவும் சிறியதான ஒரு துவாரம் இருக்கின்றது – அது பிரம்மத்துவாரம் நாம் அந்த பிரம்மத்துவாரம் உள்ளே செல்ல வேண்டும் – அதற்கு நம் உணர்வு அணுவைவிடவும் சிறியதாக ஆக வேண்டும் மும்மலங்களை சுத்த உஷ்ணம் கொண்டு தீக்கிரையாக்கினால், ஆன்மா பிரகாசிக்கும் அதனை…