காலப் பயணம் ( Time travel ) செய்வது எப்படி ??

காலப் பயணம் ( Time travel ) செய்வது எப்படி ??

ஆன்மாவில் காலக் கண்ணாடி இருக்கின்றது
அந்தக் கண்ணாடியில் எல்லாவற்றையும் பார்க்கலாம் – முக்காலத்தையும் பார்க்கலாம்
எந்த காலம் வேண்டுமோ அங்கு திருப்பினால், அதை காண்பிக்கும்

பிற்காலம் – வருங்காலம் எல்லாவற்றையும் பார்க்கலாம்
காலப் பயணம் செய்வதற்கு நாம் ஆன்மாவை அடைய வேண்டும் – அடைந்தால் எல்லாம் நமக்கு பட்டப்பகல் போல் பார்க்கலாம் என்பது உண்மை

இது தான் காலப் பயணம்

இதை உறுதி செய்வதற்கு :

1Lucy என்ற ஆங்கில படத்தில் அவளின் மூளையின் செயல்பாடு 100% எட்டிய பிறகு , அவள் ஆதி காலத்துக்கு சென்று பார்ப்பாள்
மூளையின் செயல்பாடு 100% எட்டுவது என்பது அதன் செயல்படாத பகுதிகளை செயல்பட வைப்பது என்று பொருள்
இருள் சூழ்ந்துள்ள மூளையின் பகுதிகளை ஒளிமயமாக்குவது என்று பொருள்

2 நமக்கு ஆன்மா செயல்பட துவங்கி விட்டால் , அது நமக்கு வருங்கால நிகழ்வுகளை முன்னமே காட்டிவிடும்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s