ஞானியரும் பண்டிதரும் – ஔவைக்குறள் விளக்கம்

ஞானியரும் பண்டிதரும் – ஔவைக்குறள் விளக்கம்

நல்லன நூல் பல கற்பினும் காண்பதரிதே
எல்லையில்லாத சிவம்
– அவ்வை

பண்டிதர்கள் அனேக நூலகள் கற்றிருப்பர் – ஆனாலும் அவர்களுக்கு ஞானம் வாய்ப்பதில்லை – ஆன்ம/சிவ  அனுபவத்துக்கு வருவதில்லை
ஏன் ??
அவர்கள் எண்ணம் சிந்தனை எல்லாம் வேறு விதமாக இருக்கின்றது – அவர்கள் கல்வி அறிவு பெற்றிருக்கின்றார்கள் அவ்வளவே

அவர்கள் ஞானபண்டிதம் பெறவில்லை
அதனால் நாம் ஞானபண்டிதன் ஆக வேண்டும் ஆன்மாவை தரிசனம் செய்வதற்கு – ஆன்ம/சிவ அனுபவம் பெறுவதற்கு – ஞானம் பெறுவதற்கு

ஞானியர் ” எல்லாம் ” அறிந்திருப்பர்

இது தான் பண்டிதருக்கும் ஞானியருக்கும் உள்ள வேறுபாடு

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s