திருமந்திரம் – சிந்தை தெளிவு
திருமந்திரம் – சிந்தை தெளிவு திரையற்ற நீர் போல் சிந்தை தெளிந்தார்க்கு புரை அற்றிருந்தான் புரிசடையானே விளக்கம் : யார் மனதில் சந்தேகம் இல்லா தெளிந்த நிலை உளதோ – மனதில் எண்ணம் இல்லா நிலை போல் – கடலில் அலை இல்லா போல் உளதோ அவர்களிடத்தில் திரித்து முறுக்கிய சடை உடைய சிவன் கலந்திருப்பான் வெங்கடேஷ்