இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 7

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 7

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – சஹஸ்ரலிங்கம்

காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் சஹஸ்ரலிங்கம் சன்னிதி இருக்கிறது – அதில் ஒரே லிங்கத்தில் 1008 லிங்கங்களை செதுக்கி இருப்பர்

இது ஏன் ??

ஆன்மா 1008 இதழ்க் கமலத்தின் மீது பிராண ஒளியாக – ஆன்ம ஜோதியாக பிரகாசிக்கின்றது என்கின்ற அக அனுபவத்தை புறத்திலே சஹஸ்ரலிங்கமாக காட்டியுள்ளனர் நம் அறிவில் சிறந்த முன்னோர்

சஹஸ்ரம் = 1000

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s