ஆன்மாவின் கடமை – பாகம் 3 மௌனம் பேசியதே
ஆன்மாவின் கடமை – பாகம் 3 மௌனம் பேசியதே ஆன்மாவின் மறு பெயர் மௌனம் ஆனால் அது ஊமை அல்ல – பேசும் நாம் திருவடி ( கண்கள் ) கொண்டு சாதனம் செய்யுங்கால் , அந்த சாதனா முதிர்ச்சியினால் , ஆன்மா விழிப்படைந்து , செயல்பாட்டுக்கு வந்து விடும் மனம் எவ்வளவு அடங்கி இருக்கின்றதோ அந்த அளவுக்கு ஆன்மா செயல்பாடு இருக்கும் மனமும் ஆன்மாவும் எதிரெதிர் பதங்கள் ஒரு சேரப் போகாது அப்போது ஆன்மா நம்…