“கூண்டோடு கைலாசம் “ – சன்மார்க்க விளக்கம்

“கூண்டோடு கைலாசம் “ – சன்மார்க்க விளக்கம் “கூண்டோடு கைலாசம் “ போய்விட்டார்கள் என்பர் நம் மக்கள் அதன் அர்த்தம் – கும்பலாக நிறைய பேர் செத்துப்போனதை இவ்வாறு குறிப்பிடுகின்றனர் அவர்கள் ஆனால் இதன் உண்மையான பொருள் யாதெனில் “கூண்டோடு கைலாசம் “ போவது என்பது “ தன் தேகத்தோடுவது – சுழிமுனை உள் புகுவது – திருச்சிற்றம்பலம் புகுவது” தான் அது. கூண்டோடு = தன் தேகத்தோடு கைலாசம் = சுழிமுனை உள் – திருச்சிற்றம்பலம்…

உண்மையான ஞானியரின் முடிவும் இறுதியும்

உண்மையான ஞானியரின் முடிவும் இறுதியும் மாணிக்க வாசகர் – சிவபுராணத்தில் இறுதியில் ” சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்வார் செல்வர் சிவபுரத்தின் உள்ளே பல்லோரும் ஏத்தப்பணிந்து ” சிவபுரம் = திருச்சிற்றம்பலம் தில்லை வாழ் அந்தணர்கள் மாணிக்க வாசகரிடத்தில் இந்த நூலின் பொருள் யாது ?? என வினவிய போது – அவர் தம் தேகத்துடன் திருச்சிற்றம்பலத்தில் கலந்தார் அவர் சொன்னதை செய்து காட்டினார் அது போலவே , எல்லா ஞானியரும் இறுதி பலரும் காண அவர்கள்…

கதம்பக் கட்டுரைகள் – பாகம் 22

கதம்பக் கட்டுரைகள் – பாகம் 22 1. சிவனின் பெயர் விளக்கம் பெயர் – சங்கரன் சங்கு + அரவு ( அரன் ஆனது ) சங்கு = நாதம் அரவு = விந்து (பாம்பு – ஒளி ) அதாவது சங்கரன் என்றால் நாத விந்து கலந்த ஒரு பொருள் – வடிவம் 2 மன்மதன் எங்கு இருக்கின்றான் ?? மன்மதன் கண்களில் இருக்கின்றான் எப்படி?? மன்மதனின் கொடி “மீன்” மீன் என்பது கண்களை குறிக்கின்றது…

“அகரம் ” – தனிச் சிறப்பு

“அகரம் ” – தனிச் சிறப்பு ஒங்காரம் – அ உ ம் . புள்ளி ஆனால் ஆனது ஓங்காரத்தில் தான் எல்லாம் ஆரம்பித்து தொடங்கி , அதிலேயே முடிந்து விடும் ஆனால் இந்த அகரத்தில் இந்த ஓங்கார மூலப்பொருட்கள் யாவும் அடங்கி விடும் அதாவது அ வில் அ உ ம் . புள்ளி அடங்கி விடும் அது தான் அகரத்தின் தனிச் சிறப்பு அகரம் என்றால் குரு கோவில் அதாவது ஆன்மாவின் கோவில் அ…