வாழ்க்கை – நிதர்சன உண்மை – பாகம் 5
வாழ்க்கை – நிதர்சன உண்மை – பாகம் 5 பட்டினத்தார் பாடல் இருப்பது பொய் போகப்போவது மெய் என்றெண்ணி யார்க்கும் தீங்கினை உன்னாதே பருத்த தொந்தி நமது என்று நாமிருக்க நாய் நரி பேய் கழுகுகள் தமதென்று இருக்கும் தாம் விளக்கம் : இந்த உலக வாழ்வு யாவும் பொய் – மாயாஜால வாழ்க்கை இந்த உடம்பில் ஆன்மா மட்டும் மெய் – மற்றதெல்லாம் ஜடம் – தத்துவங்கள் ஆன்மாவை அடையப்போகின்றோம் – அது உண்மை அதனால்…