சாதகனின் கடமையும் தருமமும் – பாகம் 2
சாதகனின் கடமையும் தருமமும் – பாகம் 2 ஒவ்வொரு சாதகனும் சாதனம் தெரிந்தால் அதை அவசியம் செய்ய வேண்டும் தெரியவில்லை என்றால் முயற்சி செய்து தெரிந்து கொள்ள வேண்டும் தெரிந்து அதை பயிற்சி செய்ய வேண்டும் அனுபவங்கள் பெற வேண்டும் அந்த விஷயத்தை நாலு பேருக்கு தெரியப்படுத்த வேண்டும் அது தான் அவன் கற்ற வித்தைக்கு கொடுக்கும் மரியாதை இது அன்னதானத்தை விடவும் உயர்ந்தது இது ஒவ்வொரு சாதகனின் கடமையும் தருமமும் ஆகும் வெங்கடேஷ்