சந்தனக் கடத்தல் வீரப்பனின் ஜீவகாருண்யம் ???
சந்தனக் கடத்தல் வீரப்பனின் ஜீவகாருண்யம் ???? சந்தனக் கடத்தல் வீரப்பனின் ராஜ்ஜியம் தமிழகம் சத்தியமங்கலம் முதல் மைசூர் வரை பரவியிருந்தது அவன் 3000 கோடி சொத்து சேர்ந்த்து வைத்து இருந்ததாக தகவல் – அதனை தமிழகம் – கர்னாடக காவல் துறையினர் இன்றளவும் தேடி வருகின்றனர் – கிடைத்தபாடில்லை அவனது கூட்டாளிகள் ” நாம் நிறைய பாவங்கள் செய்கிறோமே” என்று அவனிடம் கேட்டால் , அதுக்கு அவன் ” நான் ஒரு யானையை சாவடித்தால் ஒரு கோடி…