இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 15

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 15

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – கயிலை வலம் வருதல்

நாம் வண்டியில் RTO office ல் 8 போட்டு காண்பித்தால் தான் ஓட்டுனர் உரிமம் கொடுப்பார்கள்

அது போல் , நம் தலையில் உள்ளே நம் உணர்வாலும் , எல்லா கூட்டு சக்தியாலும் 8 போட்டால் தான் ஆன்ம தரிசனம் கிட்டும் – அதனுள் பிரவேசிக்க முடியும்

இதனை நிரூபிக்க தான் , புறத்திலே இமயத்தில் இருக்கும் கைலாயத்துக்கு செல்லும் சாமியார்கள் – மடாதிபதிகள் எல்லோரும் அதனை சுற்றி வலம் வந்து – தரிசித்தேன் ” கயிலையான் பொற்பாதம் ” என்று ஆனந்திக்கின்றனர்

உள்ளே இயற்கையில் இப்படி இருக்கின்றது – அதை அறிந்து அகத்திலே சாதிக்க முடியாதவர்கள் – புறத்திலே செய்கின்றார்கள் – சடங்காக

நம் வேத ரிஷிகளும் ஞானியரும் உண்மையை – ஆன்மாவை அடையும் வழிகளை சாதனங்களை எல்லா வடிவத்திலும் – இதிகாச புராணங்களாகவும் , கோவில் திருவிழாவாகவும் , பண்டிகையாகவும் சொல்லிப்போய்விட்டனர்
ஆனால் மனிதன் தான் அதை வெறும் கதைகள் என்றெண்ணி – இறுமாந்து , தன்முனைப்புடன் அதை ” சமயம் – மதம் ” என்று முத்திரை புறந்தள்ளி – ஒதுக்கி ஒரு லாபமும் அடையாமல் – தான் கடைத்தேறுவதுக்கு ஒரு வழியும் தெரியாமல் இருளில் மூழ்கி இருக்கின்றான்

மனிதனுக்கு உய்வதுக்கு வழி கூறினால் , அதை வீணாக புறந்தள்ளி , இல்லை நான் மனம் உடன் கூடி பன்றி போல் மலத்திலும் சாக்கடையிலும் விழுந்து கிடப்பேன் என்று இருக்கின்றனர்

” அவர் அவருக்கு சன்மார்க்கம் விளங்கும் காலத்தும் – அருள் விளக்கம் வரும் காலத்தும் தெரிவிக்கப் படுவார்கள் ” அவ்வளவு தான்

வெங்கடேஷ்

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s