பட்டினத்தார் பாடல் – பூரண மாலை

பட்டினத்தார் பாடல் – பூரண மாலை என்ன தான் கற்றாலும் என் எப்பொருளும் கற்றாலும் என் உன்னை அறியார் உய்வரோ பூரணமே ?? பட்டினத்தார் பூரண மாலை என்ற பெயரில் 100 பாடல் பாடியுள்ளார் அதில் ஆன்மாவின் பெருமை பற்றி பாடுகின்றார் ஏனெனில் பூரணம் = ஆன்மா பொருள் : உலகத்தவர் என்ன தான் கற்றிருந்தாலும் அது உலக வாழ்வுக்கு தான் – உணவு – உடை – இருப்பிடம் இதுக்கு தான் தவிர – வேறெதுக்குமில்லை…

பிறந்த குழந்தையின் அழுகை என்ன சொல்கிறது ??

பிறந்த குழந்தையின் அழுகை என்ன சொல்கிறது ?? ஒரு குழந்தை பிறந்தவுடன் உ அ – உ அ என்று அழுகின்றது – இதற்கு நம் ஞானிகள் பொருள் உரைத்துள்ளனர் அதாவது அந்த ஜீவன் தான் உகரம் – அகரத்தின் பொருளை தெரியாமல் பிறந்திறந்து கொண்டிருக்கின்றேன் – யாராவது இதன் அர்த்தம் எனக்கு தெரிவித்து உணர்த்துங்களேன் என்று கேட்பதாக ஞானிகள் தெரிவித்துள்ளனர் அகரம் – உகரம் பொருள் உணராதவரை நமக்கு பிறப்பு இறப்பு தவிர்க்க இயலாத ஒன்று…

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 16

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 16 இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – கொழுக்கட்டையும் பூரணமும் நாம் வினாயக ஸ்தூர்த்தி அன்று கொழுக்கட்டை செய்து அவர்க்கு படைப்போம் இதை எப்படி செய்கிறார்கள் – பூரணம் செய்து விட்டு, அதை மாவினுள் வைத்து வேக வைத்து செய்கின்றோம் பூரணம் உள்ளே தான் இருக்கின்றது – வெளிப்படையாக அது இல்லை அகத்தில் ஆன்மா தான் பூரணம் – அது மலங்களால் – திரைகளால் மூடப்பட்டுள்ளது – திரைகள்…

நம் முன்னோர்களை பாராட்டிய NASA

நம் முன்னோர்களை பாராட்டிய NASA NASA = அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக் கழகம் இங்கு ஒரு சமயம் சனி கோள் பற்றி ஆய்வு மேற்கொண்டிருந்தனர் – இதன் ஒளி பூமியில் அதிகமாக எங்கு விழுகின்றது என்று பார்த்தனர் – அது தமிழ் நாட்டில் திரு நள்ளாறு என்ற இடத்தில் விழுவதை கண்டறிந்தனர் அப்போது அங்கிருந்த இந்திய விஞ்ஞானிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்னாட்டில் சனிக்கு கோவில் கட்டியுள்ளனர் என்று தெரிவித்தனர் அவர்கள் எப்படி ஒரு உபகரணங்கள் இல்லாமல்…