தடுத்தாட் கொள்வது – சன்மார்க்க விளக்கம்

தடுத்தாட் கொள்வது – சன்மார்க்க விளக்கம்

தடுத்தாட் கொள்வது என்பது ஒரு சாதகனை – திருவடிகளை காட்டி , அதன் மூலம் அவனது இந்திரியங்கள் – மனம் – பிராணன் யாவையும் புற – உலக நோக்கமாக இல்லாமல் செய்து , அதனை மடை மாற்றி , அக நோக்காக திருப்பி , சுழிமுனை நாடி வாசல் திறந்து , அதினுள் பிரவேசிக்கச் செய்து , பிரணவத்தில் இருக்க வைப்பதாகும்

மௌன பீடத்தில்  அமர வைப்பதாகும்

இதனை தான் சுந்தரர் வாழ்வு மூலமாக நிரூபித்து இருக்கின்றார்கள் நம் முன்னோர்

அவர் திருமணத்தின் போது , சிவம் வந்து ” நீ எனக்கு அடிமை ” என்று அவர்கள் முன்னோர் எழுதி வைத்த ஒரு ஓலையை காட்டி , அவரை தன் பக்கம் இழுத்துக்கொள்கின்றார் – அவர் திருமணம் நின்று போனது

இது நடந்தது திருவெண்ணை நல்லூர் என்ற ஊரில்

இது தான் தடுத்தாட் கொள்வது என்பது

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s