திருவடி – விளக்கம்

திருவடி – விளக்கம் நாம் இறைவனின் திருவடிகளை பாதமலர் மலர்ப்பாதம் திருவடித்தாமரை என்றெல்லாம் போற்றுகின்றோம் இதில் மலர் – தாமரை என்பதெல்லாம் – பூவைக் குறிக்க வந்த பதங்களல்ல அவைகள் திருவடி என்பது தீ – நெருப்பு என்பதைக் குறிக்கின்றன அவைகள் மனிதருக்கு உள்ளது போன்ற அவயங்கள் அல்ல அதனைப் பற்றித் தான் நாம் சாதனம் இயற்ற வேண்டும் வெங்கடேஷ்  

ஜீவன் ( நாம் ) ஆன்மாவுடன் கலக்க என்ன தகுதி வேண்டும் ??

ஜீவன் ( நாம் ) ஆன்மாவுடன் கலக்க என்ன தகுதி வேண்டும் ?? MBBS படித்து டாக்டர் ஆக வேண்டுமென்றால் , நீட் தேர்வில் பாசாகி இருக்க வேண்டும் மத்திய அரசு பணியில் சேர வேண்டுமென்றால் , அதுக்கான தேர்வில் பாசாகி இருக்க வேண்டும் உலக வாழ்வில் இவ்வளவு தகுதிகள் பார்க்கும் போது , சிவம் ஆன்மீக வளர்ச்சியெனில் எவ்வளவு பார்க்க வேண்டும் ?? வெறும் சோறு போட்டால் , நாம் ஆன்மா/ அ பெ ஜோதி…

திருஞான சம்பந்தர் – பாகம் 3

திருஞான சம்பந்தர் – பாகம் 3 இவர் சமயக் குரவர்களில் முதன்மையானவர் என்பது யாவரும் அறிந்ததே இவர் வாழ்வு ஒரு அதிசயம் தான் இவர் ஞானப்பால் குடித்த போது அகவை 3 நல்லூர்ப் பெருமணத்தின் போது அகவை 16 – அப்போது அந்த நிகழ்வை காண வந்திருந்த அனைவரையும் ஜோதியில் கலக்க வைத்து , தானும் தன் மனைவியுடன் ஜோதியில் கலந்தார் என்பது உண்மை – அவ்வளவு ஆற்றல் ஒரு அதியசமான ஒரு ஒப்பீடு சந்திரனின் வளர்பிறையின்…

அதல பாதாளம் – சொற்றொடர் எப்படி வந்தது ??

அதல பாதாளம் – சொற்றொடர் எப்படி வந்தது ?? நாம் பிறர் இப்படி பேசுவதை கேட்டிருப்போம் – நிலத்தடி நீர் அதல பாதாளம் போய்விட்டது இந்த சொற்றொடர் எப்படி வழக்கத்துக்கு வந்தது ?? ஈரேழு 14 லோகங்கள் உண்டு அதில் மேல் 7 கீழ் 7 லோகங்கள் உள அதிலுள்ளது தான் இந்த 2 லோகங்கள் கீழ் 7 லோகங்கள் அதலம் விதலம் சுதலம் ரஜாதலம் மகாதலம் தராதலம் பாதாளம் 1 & 7 சேர்த்து இந்த…

பிரமிடுகளால் ( pyramids ) நமக்கு கிடைக்கும் நன்மைகள்

பிரமிடுகளால் ( pyramids ) நமக்கு கிடைக்கும் நன்மைகள் நம் பழங்கால வீட்டு வாசல் இரு பக்கத்திலும் ஒரு முக்கோண வடிவிலான ஒரு அமைப்பை ஏற்படுத்தி இருப்பர் – அதில் அகல் விளக்கு வைத்தால் , காற்றினால் கூட அதை அணைக்க முடியாது – அது பிரமிடு இதன் பெருமையை எப்படி நம் முன்னோர்கள் அறிந்து வைத்துள்ளனர் ?? அவர்கள் அறிவாளிகள் தான் ஒரு அட்டையால் செய்யப்பட்ட பிரமிடு வாங்கிக்கொள்ளவும் 1. அதில் நடுவே உங்கள் ஷேவ்…

அசரீரி – என்பது என்ன ??

அசரீரி – என்பது என்ன ?? அசரீரி என்பது ஆன்மாவின் குரல் ( அ) சிவத்தின் குரல் ஒரு சாதகனுக்கு அது ஆன்மாவின் குரலாகத் தான் இருக்கும் ஆன்மா விழிப்படைந்து விட்டால் , இதன் குரல் கேட்டுக்கொண்டே இருக்கலாம் சாதனத்திலும் , உலக வாழ்விலும் நம்மை வழி நடத்திச் செல்லும் வெங்கடேஷ்