உண்மையான சாதனம் என்ன ?? எப்படி செய்வது ??
உண்மையான சாதனம் என்ன ?? எப்படி செய்வது ?? நம்மில் அனேகர் பாபா ( இங்கே குறிப்பிடுவது இமயமலை பாபா – புட்டபர்த்தி பாபா அல்ல – அவர் பற்றி எழுத எனக்கு விருப்பமில்லை ) படத்தில் கண்கள் திறந்து மேலே பார்ப்பது போன்று பார்த்திருப்போம் மேலும் சித்த வித்தையில் – வாசி யோகத்திலும் அதன் நிறுவனர் கண்கள் திறந்தபடி , கண்மணிகள் மேல் நோக்கிக் கொண்டிருக்கும் – கண்மணிகள் நமக்கு தெரியாது – மேலே சொருகிக்…