நாம் வாழும் வெளியும் சிவ வெளியும் – வேறுபாடு என்ன ??
நாம் வாழும் வெளியும் சிவ வெளியும் – வேறுபாடு என்ன ?? 1 நாம் வாழும் வெளியில் மனம் முதலிய அந்தக்கரணங்கள் மட்டும் வேலை செய்யும் – அறிவு வேலை செய்யாது – செய்ய ஆரம்பித்துவிட்டால் , இங்கு வாழ தகுதி இழந்து விடுவோம் சிவ வெளியில் அறிவு மட்டும் வேலை செய்யும் – அந்தக் கரணங்கள் வேலை செய்யாது – அது அங்கு ஜீவிக்க முடியாது – அன்னிலையில் அது இருக்காது ( not present…