சன்மார்க்க காலம் – யாருக்கு ??
சன்மார்க்க காலம் – யாருக்கு ?? தற்போதைய உலகத்தில் ஆன்மீக நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது – ஆளாளுக்கு ஒரு ஒரு பக்கத்துக்கு அதை இழுக்கின்றனர் – அதனால் என்ன செய்வதென்று அறியாமல் முழிக்கின்றது குருமார்களும் அனேக பேர் – அனேக யோகமுறைகளை புகுத்தி மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளனர் – ஆளாளுக்கு ஒரு யோகம் குண்டலினி யோகம் ஹட யோகம் சிவ யோகம் வாசி யோகம் ராஜ யோகம் ( பிச்சைக்கார யோகம் ஒன்று தான் கண்டுபிடக்கப்படவில்லை )…