“சாதனை ஒன்றுமின்றி சாதிப்பார் உலகில்லை “
“சாதனை ஒன்றுமின்றி சாதிப்பார் உலகில்லை ” இந்த வாசகத்தை கூறியவர் ” கைவல்லிய நவநீதம் எழுதிய தாண்டவராய ஸ்வாமிகள் ” ஆவார் இவர் பெரிய தீர்க்கதரிசி போலும் – அதனால் தான் சன்மார்க்கத்தவர் சாதனம் ஒன்றும் செய்யாமல் வெறும் அன்னதானம் மட்டும் செய்துவருவர் என்பதை முன்னமே அறிந்து , இவ்வாசகத்தை கூறியிருக்கின்றார் போலும் இவ்வாசகம் சன்மார்க்கத்தவருக்கு முற்றிலும் பொருந்தி வருகின்றது சன்மார்க்கத்தவர் உண்மை நிலை அறிந்து உணர்ந்து சாதனம் செய்ய முன்வர வேணும் வெங்கடேஷ்