குருவும் சீடனும்

குருவும் சீடனும்

இங்கு குறிப்பிடுவது சம்பந்தப் பெருமானையும் வள்ளல் பெருமானையும்

அகவலில் வள்ளல் –

பர வெளி – பரம்பர வெளி – பராபர வெளி என்று பாடியிருக்கின்றார்

நான் பர வெளி பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன் , பரம்பர வெளி – பராபர வெளி பற்றி அறிவில்லை

பின்பு  சம்பந்தர் தேவாரம் படிக்கும் போது அவரும் பர வெளி – பரம்பர வெளி – பராபர வெளி என்று பாடியிருக்கின்றார்

குருவுக்கு தப்பாத சீடன் , குருவுக்கேற்ற சீடன்

குருவும் சீடனும் ஒத்துப் போகின்றனர் – கருத்து வேறுபாடில்லை

 

வெங்கடேஷ்

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s