கும்பமேளா – 12 வருடத்துக்கு ஒரு முறை – ஏன் ??
கும்பமேளா – 12 வருடத்துக்கு ஒரு முறை – ஏன் ?? இந்த நிகழ்வு மிகவும் பிரசித்தி பெற்றது – இது 12 வருடத்துக்கு ஒரு முறை காசி – பத்ரிநாத் – நாசிக் போன்ற நகரங்களில் கொண்டாடப்படுகின்றது ஏன் 12 வருட இடைவெளி ?? ஏனெனில் ஒரு சாதகனுக்கு தன் சாதனை மூலம் ” பிரணவ கும்பம் ” அமைத்து ஆன்ம அனுபவம் கிடைக்க குறைந்த பட்சம் 12 ஆண்டுகள் தேவைப்படும் இதை உணர்த்தத் தான்…