திருமந்திரத்தில் இடைச்செருகல்

திருமந்திரத்தில் இடைச்செருகல் திருமந்திரம் மொத்தம் எண்ணாயிரம் என்கின்றார் வள்ளலார் ஆனால் நமக்கு கிடைத்ததோ மூவாயிரம் மட்டும் இந்த மூவாயிரம் பாடலுக்கு சான்றாக ஒரு பாடலும் உள்ளது மூலன் உரை செய்த மூவாயிரம் என்று தொடங்கி இம்மூன்றும் ஒன்றாமே என்று முடிகின்றது இது இடைச்செருகல் ஆக இருக்கக் கூடும் – அவர் எழுதியிருக்க மாட்டார் வெங்கடேஷ்

அருளின் செயல்பாடு – பாகம் 5

அருளின் செயல்பாடு – பாகம் 5 நம் சாதனையின் போது – ” எல்லாம் தானாகவே – இயல்பாகவே – மனித முயற்சிக்கு அப்பால் நடப்பதுவே சரியான சாதனம் ” ஆகும் ஆனால் இந்த அனுபவம் எப்போது வரும் எனில் ?? – அவ்வளவு எளிதாக வராது நாம் சாதனையில் நிறைய நாட்கள் நாமே செய்து பார்த்து – முயற்சி செய்து தோற்றுப் போய் – சரி இனி நம்மால் முடியாது என்று நம் முயற்சியை கைவிடும்…

மனதை கையாளும் விதம்

மனதை கையாளும் விதம் மனதுக்கு ( மூளைக்கு ) 80% செய்திகள் போவது கண்கள் மூலம் தான் அதனால் கண்களை சரியாக கையாண்டால் மனம் ஒரு கட்டுக்குள் வரும் அதனால் கண்களை குதிரைக்கு லாடமடித்தால் போல் காத்து வைக்கவும் வீணாக கண்களை புறத்திலே மேய விட வேண்டாம் – குறிப்பாக பெண்கள் பக்கம் – அப்போது மனதின் விகாரம் குறைந்து விடும் – தேவையில்லா எண்ணங்கள் உதயம் ஆகாது இது எனது சொந்த அனுபவம் ஆனால் கண்கள்…

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 8

வாழ்க்கையின் நிதர்சன உண்மை – பாகம் 8 பட்டினத்தார் வாழ்க்கைச் சம்பவம் ஒரு சமயம் அவர் வயல்வரப்பில் முகத்தை ஒரு கை தாங்க – ஒரு பக்கம் ஒருக்களித்து படுத்துக்கிடந்தார் அந்த சமயம் பார்த்து இரு பெண்கள் வர , எப்படி சாமியார் சுகமாக படுத்துக்கிடக்கின்றார் என பேச , அவரும் தன் கிடப்பை மாற்றி , இருகையும் முகத்தை தாங்கி , படுத்துக்கொண்டார் மற்றும் இரு பெண்கள் வர , சுகத்துக்கு ஒரு குறையும் இல்லாமல்…

ஒரு சாதகன் எப்படி இருக்கக் கூடாது ??

ஒரு சாதகன் எப்படி இருக்கக் கூடாது ?? ஒரு சாதகன் எப்படி இருக்கக் கூடாது என்பதுக்கு விஸ்வாமித்திரர் நல்ல உதாரணம் அவர் என்ன செய்தார் – வாழ்வு முழுதும் மேலும் கீழும் தான் – ஒரே நிலையில் இல்லை திரிசங்கு என்னும் மன்னவன் வந்து தான் சொர்க்கம் செல்ல உதவி புரியும்படி வசிஷ்டரிடம்  கேட்டான் – அவர் முடியாது என மறுக்கவே , அவன்   விஸ்வாமித்திரரிடம் வந்து உதவி கேட்க  , ” நான் உன்னை அனுப்புகின்றேன்…

சன்மார்க்க காலம் – யாருக்கு ?? பாகம் 2

சன்மார்க்க காலம் – யாருக்கு ?? பாகம் 2 FB யில் முகமறியா நட்புவெனிலும் எவ்வளவு ஆதரவு – நன்றிகள் – மகிழ்ச்சி – முட்டல் மோதல்கள் – காழ்ப்புணர்ச்சி – விரோதம் – பகைஉணர்ச்சி எல்லாம் கலந்து இருக்கின்றது வாழ்க்கை என்பது ரெண்டும் கலந்தது என்பதை இது தெரிவிக்கிறது நான் FB யில் பார்த்தவரை – ஒவ்வொருவரும் ஒவ்வொரு புரிதல் – அறிவு நிலையில் இருக்கின்றனர் எப்படி எனில் ?? 1குரு தேவையில்லை அவர் என்ன…

உண்மையான ஞானியின் அடையாளம்

உண்மையான ஞானியின் அடையாளம் மஹாவீரர் வரலாறு – உண்மைச் சம்பவம் ஒரு முறை மஹாவீரரை பாம்பு கடித்துவிட்டது உடலில் இருந்து ரத்தம் வராமல் – வெண்மையான திரவம் ஒன்று வந்தது மக்கள் அதிர்ந்து போய் என்ன இது என்று வினவினர் ?? அவரும் ஒன்றுமில்லை என்று மழுப்பிவிட்டு சென்றுவிட்டார் – அவருக்குத் தெரியும் இவர்களால் புரிந்து கொள்ள முடியாது என்பதனால் விளக்கவில்லை அவர் உடலில் இருந்து வந்தது அமுதம் – நம்பமாட்டீர்கள் ஒரு சாதகன் நல்ல நிலைக்கு…

கவிஞர்கள் தம் கவித்திறம்

கவிஞர்கள் தம் கவித்திறம் “ஆண்டவன் அரிய நெஞ்சில் ஒரு துளி வஞ்சமில்லை அவனன்றி எனக்கு வேறு ஆறுதலில்லை ” இது மிகச் சரி இதைப் பாடிய அதே வாய் தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால் தீபத்தின் பெருமையன்றோ ?? தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால் தீபமும் பாவமன்றோ ?? இது தவறு சாட்சியாக இருக்கின்ற ஒன்றுக்கு ( இறைக்கு ) நாம் செய்யும் கர்மங்களின் பலன்கள் எப்படி போய்ச் சேரும் ?? நாம் செய்கின்ற வினைகள் நமக்கே…

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 31

இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – பாகம் 31 இயற்கை இரகசியத்தின் புற வெளிப்பாடு – கல்லாலின் கீழ் மௌன குரு அகத்தில் -உடலில் ஆன்மாவானது மூளையில் உள்ளே வெட்டவெளியில்   இருக்கின்றது என்பது தான் மூளை = கல்லால மரம் ஆன்மா = மௌன குரு தக்ஷிணாமூர்த்தி என்பதாக புறத்திலே காட்டப்பட்டிருக்கின்றது வெங்கடேஷ்