தெனாலி ராமனின் சிரிப்புக் கதைகள் – பாகம் 2
தெனாலி ராமனின் சிரிப்புக் கதைகள் – பாகம் 2 மன்னர் கிருஷ்ண தேவராயரின் தாயார் இறந்து போனார் – அவர் இறக்கும் சமயத்தில் மாம்பழம் சாப்பிட ஆசைப்பட்டார் மன்னர் எல்லா திசைகளுக்கும் ஆட்களை அனுப்பி மாம்பழம் கொணர முயற்சி எடுத்தார் – ஆனால் அது சீசன் இல்லாததால் கிடைக்கவில்லை கடைசியில் தம் ஆசை பூர்த்தியாகாமலே அவர் இறந்து போனார் இதை மனதில் கொண்டு மன்னர் தாயாரின் முதல் திதி அன்று தங்க மாம்பழம் வந்திருந்த எல்லோருக்கும் வழங்கினார்…