” மூர்த்தி சிறியதென்றாலும் அதன் கீர்த்தி பெரியது ” – விளக்கம்

” மூர்த்தி சிறியதென்றாலும் அதன் கீர்த்தி பெரியது ” – விளக்கம்

இந்த சொற்றொடர் – பழமொழி நம் தமிழ் நாட்டில் நிலவி வருகின்றது

இதன் அர்த்தம் யாதெனில் ??

இதில் மூர்த்தி = ஆன்மாவைக் குறிக்க வந்த பதமாகும்

அது  கட்டைவிரல்  அளவு போன்ற சிறிய உருவம் – வெட்டவெளியில் ஆன்மா சூக்குமமாக விளங்கி வருகின்றது

அதன் உருவம் சிறியது என்றாலும் அதன் கீர்த்தி – பெருமை மிகப் பெரியது – எப்படி ஆன்மாவாகிய கண்ணன் உலகத்தவர்களால் போற்றிக் கொண்டாடப்படுவது போல்

இது தான் இந்த சொற்றொடர் – பழமொழியின் அர்த்தம்

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s