தெனாலி ராமனின் சிரிப்புக் கதைகள் – பாகம் 3
தெனாலி ராமனின் சிரிப்புக் கதைகள் – பாகம் 3 ஒரு முறை தெனாலிராமன் வசித்த நாட்டில் எலிகள் தொல்லை அதிகமாகிவிட , மன்னர் உடனடியாக எல்லா குடும்பத்தினர்க்கும் ஒரு பூனை கொடுத்து வளர்க்கச் சொன்னார் – அதுக்கு பாலும் வழங்கப்படும் என்று கூறினார் பூனை வளர்த்து எலிகளை கொல்லத் திட்டம் – எல்லாரும் ஒரு மாதத்துக்குப் பின் அவர்கள் பூனையை மன்னரிடம் காண்பிக்க வேண்டும் என்பது உத்தரவு தெனாலி ராமனுக்கும் பூனை கொடுக்கப்பட்டது – பாலும் கூட…